Tuesday, March 4, 2014

strike

பாராளுமன்றத் தேர்தல் அட்டவணை நாளை (05.03.2014) காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்பட இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகளும் நாளை முதலே நடைமுறைக்கு வந்துவிடும் என்பதால் 06.03.2014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முயாத நிலை டிட்டோஜாக் ஆசிரியர்களிடம் எழுந்துள்ளது. ..............

பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை 05.03.2014 அறிவிக்கப்பட இருப்பதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாலும் 06.03.2014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடியுமா? என்ற அச்சம் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்த ஆசிரியர்களிடம் எழுந்துள்ளது.

மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை


No comments: