Tuesday, September 29, 2026

பள்ளிக்கல்வித்துறை இன்றைய வழக்குகள்...

இன்று முக்கிய வழக்கு விசாரணைகள் – 30.09.2026*
1.பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு
பணியிட மாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை தொடர்பான வழக்கு, நாளை 30.09.2026 அன்று 47-வது வழக்காக, நீதிமன்ற எண் 12-ல், மாண்புமிகு நீதியரசர் மும்முனி சுதிர்க்குமார் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

2.பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET வழக்குகள்
Grace Mark, OC Mark மற்றும் Equal Mark தொடர்பான வழக்குகள் நாளை 72-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

3.TET தேர்வு முடிவு வெளியீடு தொடர்பான வழக்கு
தமிழ்நாடு அரசு நடத்திய TET தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரும் வழக்கும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

No comments: