''பள்ளியில் சிறப்பான கல்வியைத் தந்தாலும் பக்கத்து ஊர்களில் இருந்து மாணவர்களை அனுப்ப, பெற்றோர் தயங்கினர். அதனால், ஊர் மக்களின் உதவியோடு பள்ளிக்கென சொந்தமாக ஒரு ஆட்டோவை வாங்கினோம். ஊரைச் சேர்ந்தவர்களே இதன் ஓட்டுநர்கள். தினமும் காலையில் அழைத்து வருவது ஒருவர், மாலையில் அழைத்துச்செல்வது ஒருவர் எனத் தங்களுக்குள் பொறுப்பைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்''
''இந்தப் பள்ளி, உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத்தரும் என்பதை அவர்கள் மனதில் அழுத்தமாகப் பதியவைத்தேன். பிறகு, எல்லாம் தானாக நடந்தன. இவர்களின் ஆர்வம் மற்றும் ஒத்துழைப்பால், ஆங்கிலப் பள்ளிக்கு நிகராக உள் கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடிந்தது.'' என்கிறார் வில்சன் ராஜ்.
மேலும் படிக்க.. http://bit.ly/OM3o0w
No comments:
Post a Comment