Saturday, January 28, 2017

Pallikudam News

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!
     மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,
*ஊதியப்பட்டியல் (Pay Slip)
*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)
உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://epayroll.tn.gov.in/epayslip/

Sunday, January 15, 2017

Pallikudam

மார்ச் முதல் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 'ஆதார்' விபரம் தந்தவர்களுக்கு கிடைக்கும்
        தமிழகத்தில், மார்ச், 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

Sunday, January 1, 2017

Pallikudam Jio

ஜியோ அறிமுக சலுகையில் வழங்கப்படும் இலவச சேவைகள் நேற்றுடன்  நிறைவு பெற்றது.
இதை தொடர்ந்து என்ன நடக்கும் என தெரியுமா?
    ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை இந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தார். 

Friday, December 30, 2016

Pallikudam BHIM

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!'
     டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன்படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tuesday, December 27, 2016

Pallikudamnews

மேலும் ஓராண்டுக்கு குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும்: தமிழக அரசு
குடும்ப அட்டைகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Pallikudamnews

2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
        தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது.

Monday, December 26, 2016

Pallikudam-Dangal

Dangal Hindi Movie - குழந்தைகளுடன் பாருங்கள் பெற்றோர்களே!
இந்திய சினிமாவின் பெருமிதப் பதிவுகளில் ஒன்றாக  “டங்கல்” படம் இடம் பிடித்திருக்கிறது.
விளையாட்டுத் துறையில் இந்திய தேசத்தை பெருமைக் கொள்ளச் செய்யும் ஒரு வெற்றிக்காக இரண்டு தலைமுறைகளின் அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம்... இவையே படத்தின் பிரதான களம். படம் பார்த்து வெளிவருவோரின் சில துளி கண்ணீரும், சில நிமிட  அமைதியும் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான சாட்சி... அப்படி ஓர் அழுத்தமான படைப்பை நம் முன் வைத்திருக்கிறார்கள் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்/நடிகர் அமீர்கான்.

Pallikudam1

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி?
டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்
   கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசு மேற்கொண்ட பணசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிக

Pallikudam

ஆன்டிராய்டு ஃபோனை பாதுகாக்கும் முறைகள்...
       ஃபோன் வாங்குறப்ப எந்த ஃபோன் வாங்குறோன்றதை விட முக்கியம், வாங்கிய ஃபோனை நாம எப்படி பாத்துக்குறோம் என்பது.
ஸ்மார்ட்ஃபோந்தான். ஆனா, அதுவே தன்னை பாத்துக்கிற அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. நாமதான் இதமா, பதமா பாத்துக்கணும். அந்த ‘இதமா...பதமா...” என்ன என்பதுதான் இந்தக் கட்டுரை.

Pallikudam

அடுத்த அதிரடி.....! 
Aadhar Enabled Payment .......! 
பே டி எம் முதலான வாலெட் கம்பெனிகளுக்கும் கார்டு வழங்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவான நடவடிக்கை என்று பேசினவங்க,  கார்டு இல்லாத சாதாரண மனுஷங்க என்ன செய்வாங்கன்னு பொங்கினவங்க – எல்லாருக்கும் ஆப்புதான் இது.

Sunday, December 25, 2016

PallikudamNews

ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்
புதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும்.

Pallikudam

குடும்ப அட்டையில் அனைத்து பணிகளுக்கும் இனிமேல் இணைய வழியில்...!!
       குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மண்டல மாற்றம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் இனிமேல் இணைய வழியில்...

Pallikudam

8ம் வகுப்பு முதல் கட்டாயத் தேர்ச்சி என்று இருப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.

Saturday, December 24, 2016

Pallikudam

3G போனிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ !!
ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை 3ஜி போனிலும் உபயோகிக்கும் வகையில் அதிவிரையில் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயாரிக்கவிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, December 22, 2016

pallikudamNews

பள்ளிக்கூட மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து படிப்பதற்கு ஏற்ற கல்வியை வழங்கும் வகையில் சென்னையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மனப்பாடம் செய்யாமல்...
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் மனப்பாடம் செய்து படிக்கிறார்கள். அவர்கள் புத்தகத்தின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். இவ்வாறு மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் முடிவு செய்தது.

Wednesday, December 21, 2016

Pallikudam

பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்
    'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Pallikudam

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது
      
        ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Saturday, December 17, 2016

PallikudamNews

வருகிறது 'டிஜிட்டல் கரன்சி' மத்திய அரசு திட்டம்
            Bb.        செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 15 லட்சம் கோடி ரூபாய் முழுவதும், புதிய நோட்டுகளாக வெளியிடப்படாது;

Pallikudam News

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1 கோடி பரிசுத் திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் நுகர்வோர், வணிகர்களுக்கு நிதி ஆயோக் பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது.

PallikudamNews

4 ஆப்ஸ்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி
           உளவுத்துறை அறிக்கையை தொடர்ந்து இந்தியர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்கும் குறிப்பிட்ட, நான்கு ஆப்ஸ்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.