தசம என்றால் என்ன? பத்து அடிப்படையில் அமைந்தது என்பது பொருள். நாம் எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் தசம எண்முறையைத் தோற்றுவிப்பவை. தசம பின்னம் என்றால் என்ன? இப்பின்னம் ஒரு வீதமுறு எண். அலகுகளாகவும் பத்துகளாகவும் நூறுகளாகவும் ஆயிரங்களாகவும் எழுதப்படுவது. எ-டு 1/4 = 0.25. தசம பின்ன வகைகள் யாவை? - 1. முடிவுறு தசமபின்னம் - 0.25, 2. மீள்வருதசமபின்னம் - துல்லியத் தசமமாக எழுத இயலாதது. 5/27 (=0,185 185 185.)
No comments:
Post a Comment