குரூப் -1 முதல் நிலை, குரூப் -2 முதல் நிலை, குரூப் -4 தேர்வுகளுக்கு என்ன புத்தகங்கள் படிக்கலாம் ...
S.No
|
SUBJECTS
|
Books for Group I Prelims,
Group II ,Group IV & VAO www.asiriyar.com
|
Group I Mains
|
1
|
இந்திய வரலாறு
|
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10
2. 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம்வகுப்பு வரலாறு
3.கனி அகாடமியின் Class Notes
|
1.Indian Freedom struggle K.Venkatesan
2. TamilNadu History- J. Dharmarajan
|
2
|
இந்திய அரசியல்அமைப்பு சட்டம்
|
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10. 11 & 12 Selected Portions
2.கனி அகாடமியின் Class Notes
3.பாக்யா இந்திய அரசியலமைப்பு
|
1.INDIAN POLITY For CSE M.LAXMIKANTH
2. இந்திய அரசமைப்பு
பேரா.ஆ.சந்திரசேகரன்
|
3
|
புவியியல்
|
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10
2.கனி அகாடமியின் Class Notes
3.Oxford/orient Black Swan School Atlas
|
பாக்யா புவியியல்
|
4
|
இந்திய பொருளாதாரம்
|
1.பொருளாதாரம் 11ஆம் வகுப்பு மற்றும்12th Selected Portions
2.கனிஅகாடமியின் இந்தியபொருளாதாரம்-Class Notes
|
இந்திய பொருளாதாரம் கலியமூர்த்தி
|
5 |
பொது அறிவியல்(General Science)
|
1.சமச்சீர் அறிவியல் 6 -10 ஆம் வகுப்பு
2.Tata MacrawHill GS 2013-GS portion only
3.அறிவியல் 11 & 12 ஆம் வகுப்பு Some Portions
|
Science and Technology in India spectrum
|
6
|
கணிதம்மற்றும் பொதுஅறிவுகூர்மை
|
1.சக்தி பொது அறிவு கூர்மை
2.கனி அகாடமியின் Class Notes
|
1.QUANTITATIVE APTITUDE
R.S.Agarwal
2.QUANTITATIVE APTITUDE AND REASONING
R.V.Praveen
|
7
|
நடப்பு நிகழ்வுகள்
|
1.தினமணி/தினத்தந்தி/இந்து தமிழ்Edition
2. The Hindu English
3.பொது அறிவு உலகம்/GK Leaders
4.GK Today /
5.கனி அகாடமியின் நடப்பு நிகழ்வுகள்மாத இதழ்
6.Radio News
|
1. Frontline
2. Yojana
3. Thittam
|
8
|
பொது அறிவு
|
1.சக்தி 2014/ சுரா 2014/Manorama/Vikatan Year Book 2014 -Any One
|
Tata MacrawHill GS 2014 GK portion only
|
9
|
தமிழ்நாடு பற்றியதகவல்கள்
|
1.சங்கர் IAS Academy தமிழ்நாடு தகவல்களஞ்சியம் / 2.சுரா தமிழ்நாடு
|
http://www.tn.gov.in/
|
10
|
தமிழ்- பகுதி 'அ'
|
1.தமிழ் 6 -12 வகுப்பு புத்தகங்கள்.
2.கனி அகாடமியின் Class Notes
3.பன்முக நோக்கில் தமிழ் இலக்கியவரலாறு- வாசுதேவன்
|
தமிழ் இலக்கிய வரலாறு மு.வரதராஜன்
|
|
பகுதி 'ஆ'
|
1.கனி அகாடமியின் Class Notes
|
தமிழ் இலக்கியதகவல்களஞ்சியம்
தேவிரா
|
|
பகுதி 'இ'
|
1.கனி அகாடமியின் Class Notes
|
.
|
No comments:
Post a Comment