▼வீட்டுக்கடன் பெறுபவர்கள் வரி விலக்கு சலுகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும்அருண் ஜேட்லி, வீட்டுக்கடன் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் ரூ. 1.5லட்சம் வரை வரி விலக்கு சலுகை பெறலாம் என்ற நிலை இனி ரூ.2 லட்சமாகஉயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
இதன் மூலம், வங்கிகளில் கடன் பெற்று வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரக் கூடும் என்றும், ரியல் எஸ்டேட் துறை வேகம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Pages
- HOME
- ஆசிரியர் தகுதி தேர்வு
- தொடக்க கல்வி
- அரசாணைகள்
- கற்பித்தல்
- பாடப்புத்தகம்
- துறை தேர்வு
- கல்வி
- கணினி நுட்பம்
- தமிழ் செய்தித்தாள்
- TN ABL CARDS
- PallikudamNEWS
- முக்கிய படிவம்
- செயல் முறைகள்
- தனி ஊதியம்
- Teachers resource
- B.Ed
- 2013
- TET CENTER
- முக்கியம்
- ENGLISH
- குழந்தை கதைகள்
- MATHS & SCIENCE
- ஜோசியம்
- HISTORY
- கணிதம்
Thursday, July 10, 2014
வீட்டு கடன் வட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment