Monday, October 14, 2013

Department EXAM




   Last Date to Apply - 15.10.2013 

TNPSC - Dept Exam - May-2013 Results




Study Materials

Department Exam - EO & Account Test Materials

Department Exam - DI Paper 1 & 2 & Statistics

DI Paper 1
DI Paper 2
DI Paper 1 & 2 ( Combined )

 Department Exam - EO & Account Test Materials

 

Dept Exam - OLD QUESTIONS

May 2013 

May 2012 

December 2012  

December 2011 

May 2011

December 2010

May 2010

December 2009

December 1998

Some More Old Questions

Department Exam Books

Constitution Of India

Fundamendal Rules of Tamilnadu

Tamil Nadu State and Subordinate Rules

 
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 97-218)

Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150151-270271-340 )
 
 
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150151-220221-296,297-380381-423 )
 
 
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300301-357 )
 
 
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88 89-152)
 
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86 87-175)
 
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188189-288289-388,389-511)
 
 Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190191-290291-400401-520521-641 )
 
 Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340341-490491-600 )
 
 Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340341-490491-600 )
 

Bulletins

Bulletin 15 May 2012

Bulletin 16 May 2012

Bulletin 17 May 2011

Bulletin 18 May 2011

 

Dept Exam - Suject Codes

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும்இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறகீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்

 Deputy Inspectors Test – First Paper ( without Books ) -  004

 Deputy Inspectors Test-Second Paper (without books) -  017

Deputy Inspectors Test Educational Statistics (With Books) - 119

The Tamil Nadu Government Office Manual Test (With Books) -  208

 Account Test for Subordinate Officers - Part I(With Books) -  176

  உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமைஆசிரியர் பதவி உயர்வு பெற  கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வுபெற வேண்டும் 

 The Tamil Nadu Government Office Manual Test (With Books) -  208

 Account Test for Subordinate Officers - Part I(With Books) - 176
(Or)
The Account Test for Executive Officers (With Books) -114

Friday, October 11, 2013

2 ND TERM SYLLABUS

CCE-இரண்டாம் பருவம் 1 முதல் 8 வகுப்புகளுக்கான -வாரவாரி பாடதிட்டம்

PallikudamNEWS ANTROID

அன்பார்ந்த ஆசிரிய சகோதர / சகோதரிகளே! "PALLIKUDAM" ஆண்ட்ராய்டு (ANDROID) அப்ளிகேஷன் அறிமுகம்

வணக்கம், உங்கள் மொபைலில் Android Smart Mobile Phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே  "PALLIKUDAM"  ANDROIDஅப்ளிகேசனை நிறுவி பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி / அனைவருக்கும் கல்வி இயக்கம் / RMSA / ஆசிரியர் தேர்வு வாரியம் / அரசுத் தேர்வுகள் துறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

TO DOWNLOAD "PALLIKUDAM ANDROID APPLICATION" CLICK HERE...

Thursday, October 10, 2013

D A IN TN GOVT

தமிழக அரசு D.A அறிவிப்பு

G.O No. 401 Dt: October 10, 2013    Download Icon(49KB) 
ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2013 – Orders – Issued.

PallikudamNEWS


Tuesday, October 8, 2013

pallikudam class room banner

டிஜிட்டல் பேனர்கள்

தேவையானவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்
வகுப்புகள் ஒன்று மற்றும் இரண்டிற்க்காக  நான் வடிவமைத்தது


               வகுப்புகள் மூன்று மற்றும் நான்கிற்க்காக  நான் வடிவமைத்தது

Monday, September 23, 2013

50 upgraded school

50 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல்
1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS 
PUMS -பொட்டல் காடு 
PUMS -பன்னம் பாறை 

2)நெல்லை  மாவட்டம்-2-SCHOOLS  

PUMS பலபுதிர ராமபுரம் 
PUMS-வென்றிலிங்கபுரம்  

3)கோவை மாவட்டம் -2 SCHOOLS 

PUMS-மயிலேறி பாளையம்
PUMS-சுகுனாபுரம் -பேரூர்  ஒன்றியம்

4)திருச்சி -மாவட்டம் -3 SCHOOLS 
PUMS -போசம் பட்டி -அந்தநல்லூர் ஒன்றியம்
PUMS -கரும்புளிபட்டி -மணப்பாறை ஒன்றியம்
PUMS -கரிகாலி -முசிறி  ஒன்றியம்

5)தேனி மாவட்டம்-3 SCHOOLS

PUMS-லக்ஷ்மிபுரம் -போடி 
PUMS-மஞ்சலாறு அணை -பெரியகுளம் 
PUMS-சருமத்துப்பட்டி -பெரியகுளம்

6)திண்டுக்கல்-மாவட்டம்- 2 SCHOOLS 
நத்தம் -PUMS கோட்டைப்பட்டி 
நத்தம் -PUMS உலுப்பகுடி 

7)மதுரை-மாவட்டம்- 2 SCHOOLS

PUMS -ராஜகூர்- மதுரை -EAST 
PUMS -தோப்பூர் 

8)விருது நகர்-மாவட்டம்- 2 SCHOOLS
PUMS -M.புதுப்பட்டி சிவகாசி ஒன்றியம்

PUMS -O.மேட்டுப்பட்டி -சாத்தூர் ஒன்றியம்

9)புதுக்கோட்டை-மாவட்டம்-2 SCHOOLS

 PUMS-புல்வயல் 
PUMS-தூவார் 

10)தஞ்சை மாவட்டம் -2 SCHOOLS

PUMS -சொர்ணாக்காடு -பேராவூரணி ஒன்றியம்
PUMS -காரியவிடுதி -திருவோனம் ஒன்றியம்

11)திருவாரூர் மாவட்டம்-1 SCHOOL

PUMS -சித்தனவாழூர் -நன்னிலம் ஒன்றியம்

12)நாகப்பட்டினம் மாவட்டம்-1 

SCHOOLS PUMS -பெருமாள் பேட்டை -செம்மனார் கோவில் ஒன்றியம்

13)காஞ்சிபுரம் மாவட்டம் -2 SCHOOLS
PUMS -கொளப்பாக்கம் -குன்றத்தூர் ஒன்றியம்
PUMS - நீலமங்கம் -இளந்தூர் ஒன்றியம்

14)திருவள்ளுர் மாவட்டம்- 2 SCHOOLS

PUMS-கரலப்பாக்கம் -வில்லிவாக்கம் ஒன்றியம்
PUMS -பாரன்பாக்கம் -கடம்பத்தூர் ஒன்றியம் 

15)இராமநாதபுரம்-மாவட்டம் -1 SCHOOL

PUMS -கமுதக்குடி -பரமக்குடி ஒன்றியம் 

16)கரூர் -மாவட்டம் -1 SCHOOL

நகரமன்ற நடுநிலைப்பள்ளி -கோட்டைமேடு 

17)வேலூர் மாவட்டம் -1 SCHOOL

PUMS -நெற்குத்தி ஜோலார் பேட்டை

18) விழுப்புரம் மாவட்டம்: 2 SCHOOLS
PUMS- அணைகரைகோட்டாலம், கள்ளக்குறிச்சி ஒன்றியம்.
PUMS- ஊராங்கனி, சங்கராபுரம் ஒன்றியம்


19)சிவகங்கை-மாவட்டம்-2 SCHOOLS
PUMS -பொய்யாவயல் -சாக்கோட்டை ஒன்றியம் 
ராமநாதன் செட்டியார் பள்ளி -சாக்கோட்டை ஒன்றியம் -காரைக்குடி 

டி டி எடுக்கவேண்டியது அவசியமா?

                                    பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிதியின் மூலம் பள்ளிகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளும் தலா 3 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகள் 5 ஆயிரம் ரூபாய் டி.டியாக எடுத்து சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் தலைமை ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது.இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென இந்த டி.டிக்களை அனுப்ப வேண்டாம் என்றும், இக்கட்டணத்தை பள்ளி மானிய தொகையில் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கமிஷன் தொகையுடன் டி.டி எடுத்தவர்கள் மீண்டும் மானிய தொகையில் செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.எனவே, வருங்காலங்களில்இதுபோன்ற குளறுபடிகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tuesday, September 10, 2013

TET RESULT 2013


ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம் பேர் அதாவது மொத்தம் 28000 பேர்  வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர்களில் இவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றும் போது  st , sc பிரிவினர் அனைவரும் 90மதிப்பெண் எடுத்து தகுதி பெற்றாலே போதுமானதாக இருக்கும் ஆனால் மற்ற பிரிவினர்களில் 105 மற்றும் 120 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தெரிவு பெற்று விடஅதிக வாய்ப்புள்ளது .மீதமுள்ள பணி இடங்களுக்கு வெய்ட்டேஜ் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதில் தேர்வு எழுதியவர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
7 சதவிகிதம் பேர் வெற்றிபெற்றால்  எந்தெந்த பிரிவினர் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற கணக்கீடும், வெய்ட்டேஜ் அடிப்படையில் எவ்வளவு பேர் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது என்பதையும்  உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு படி மட்டுமே கணக்கீடு  கொடுக்கப்பட்டுள்ளது இதில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கைமுக்கியமாக பணி இடங்களின் எண்ணிக்கையை பொருத்து இது மாறுபடும்.
கீழுள்ளவாறு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் பெறுபவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க அதிகபடியாக வாய்ப்புள்ளது.

Tamil
English
Maths
Science
Social Science
OC
105
105
105
105
120
BC
105
105
105
105
105
MBC
105
105
105
90
105
SC
105
90
90
90
105
ST
90
90
90
90
105




ஒவ்வொரு பாடபிரிவிலும் 105 - 120  க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் மற்றும் இட ஒதுக்கீடு முறையில் தெரிவு செய்யப்படுபவர்களின் உத்தேச கணக்கீடு
Subject
(OC+BC+MBC)
(120 க்கு மேல் பெறுபவர்கள்
+
105 க்கு மேல் பெற்று 12ஆம் வகுப்பு,கல்லூரி கல்வியில் அதிக வெய்ட்டேஜ் பெறுபவர்கள் மட்டும்)
(SC+ST)
...

Friday, September 6, 2013

தேசிய நல்லாசிரியர் எங்களது நண்பர் திலிப்

                    தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற எங்களது நண்பர் திலிப்